இரு காதலிகள் இளைஞரை மணக்க போட்டி! டாஸ் போட்டு நடந்த திருமணம்!

marriage 2 1
marriage 2 1

27 வயதான இளைஞர் ஒருவர், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரில் வசித்து வந்துள்ளார். இவர் வசித்து வரும் பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார்.

அதே சமயம், வேறொரு பெண்ணையும் இவர் காதலித்து வந்துள்ளார். பல நாட்களாக ஒரு காதலிக்கு தெரியாமல் மற்றொரு காதலியை சந்தித்து வந்துள்ளார். இப்படி சந்தோஷமாக இரண்டு காதலியுடன் வாழ்ந்து வந்த இளைஞரின் ஏமாற்று வேலை குறித்து, ஒரு காதலியின் உறவினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர் திருமண பேச்சுவார்த்தை எடுத்த போது, அந்த பெண்ணின் உறவினர் இந்த இளைஞரை குறித்து கூறியுள்ளார்.

இதை பற்றி அறிந்த இரண்டு காதலிகளும், நான் தான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என்று கடுமையான போட்டி போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இது குடுமிப்பிடி சண்டை அளவுக்கு போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் பெரியவர்களின் சமாதானம் எடுபடவில்லை.

வேறு வழியின்றி, விளையாட்டுப் போட்டிகளைப் போல டாஸ் போட்டு பிரச்சனையை தீர்க்க ஊர் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு 2 இளம்பெண்களும், இளைஞரும் சம்மதித்ததை அடுத்து, நல்ல நாள் ஒன்றை பார்த்து அன்று அனைவரும் ஒன்று கூடினர்.

tass marriage
tass marriage

அவர்களின் திட்டப்படி, டாஸ் போட்டதில் பூ விழுந்த பெண்ணுக்கு ‘தல’யை (காதலனை) திருமணம் செய்து வைக்க முடிவானது. அப்போது டாஸில் தோற்ற பெண், ஸ்போர்ட்டிவாக வெற்றி பெற்ற பெண்ணை கட்டியணைத்து, கை குலுக்கிச் சென்றது பெரும் ஹைலைட்.

ஒரு பக்கம் இவர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், மற்றொரு பக்கம் காதலனின் கன்னத்தில் ஒரு பளார் விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பிறகு, பெரியவர்கள் முன்னிலையில், டாஸ் வென்ற இளம்பெண்ணுடன் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இரு இளம்பெண்கள் போட்டியில் டாஸ் போட்டு மணமகன் முடிவு செய்யப்பட்ட இந்த திருமணம், தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories