OMG! காது வழியே…! காதலன் செயலால் கதறும் காதலி!

love
love

உடலுறவின் போது இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பரால் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளார். அவருக்கு காதுமடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சைக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவரது பதிவை பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் அவரது ஆண் நண்பர் குறித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களை பார்க்கும் இளைஞர்கள் சிலர் தாங்கள் பார்க்கும் அந்தக்காட்சிகளை உடலுறவின் போது தங்கள் காதலிகளிடம் அவ்வாறு ஈடுபட முயற்சிக்கின்றனர்.

அப்படியான இளைஞர் ஒருவர் உடலுறவின் போது தன் காதலியுடன் வித்தியாசமாக இருக்க முயன்றுள்ளார். காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.

ear sex
ear sex

காதலியின் காதில் உடலுறவு கொண்டுள்ளார். தற்போது அந்தப்பெண்ணின் காது மடலில் காயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வலியும் வீக்கமும் அதிகரித்துள்ளது.

காது மடலில் உள்ள காயத்தில் இருந்து நீர் கசித்து அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால் மருத்துவர்களின் கேள்வி என்ன பதில் கூறுவது என சங்கடமாக இருந்துள்ளது. இதனையடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மற்றவர்களின் உதவிகளை கேட்டுள்ளார்.

அவரது பதிவில், “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக்கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளார்.

ear
ear

பலரும் இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் அவரது காதலனை கடுமையான வசைப்பாடி கமெண்ட் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories