தனி அறையில் இப்படி இருந்தால் ஒரு லட்சம் பரிசு!

porn vedio 1 1
vedio 1 1

அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம், தனியாளாக ஒரு அறையில் அமர்ந்து 13 பேய் படங்களை பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை என்று அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் பிரபல பைனான்ஸ் பஸ் நிறுவனமானது, Horror Movie Heart Rate Analyst என்ற பெயரில் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது.

அதாவது தற்போது வரை, அங்கு வெளியான பதிமூன்று பேய் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 மணி நேரங்கள் தொடர்ந்து பார்த்து முடிக்க வேண்டும்.

theater
theater

இந்த போட்டி 10 தினங்களுக்கு நடைபெறுகிறது. போட்டியாளர்களின் இதய துடிப்பை கண்காணிப்பதற்காக, அவர்களின் உடலில் Fit bit இயந்திரம் பொருத்தப்படும். எனினும், இப்போட்டியில் பங்கேற்கும் நபர்கள், நிச்சயம் அமெரிக்க மக்களாக தான் இருக்க வேண்டும்.

மேலும் 18 வயதுக்கு அதிகமான நபர்கள் தான் இதில் கலந்து கொள்ள முடியும். இந்த படங்கள் முழுவதையும் பார்த்து முடித்துவிட்டு வெளியில் வருபவர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories