அஜித் அடுத்தப் படம்: ஹாட்ரிக் அடிக்க போகும் கூட்டணி!

valimai 1
valimai 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ajith
ajith

இதனால் அஜித் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். இந்த தகவலை தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதாவது வலிமை படத்தை தொடரந்து அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்றும், அந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி வந்தது.

ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளயாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ajith
ajith

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போனி கபூர், ‘ஹெச்.வினோத் மீது நம்பிக்கை வர காரணம் அவர் செய்யும் பணிதான். அவர் பேசமாட்டார். அவர் வேலையே அவரை பற்றி சொல்லிவிடும். தன்னைத் தன் படங்கள் மூலமே அவர் வெளிப்படுத்துகிறார். சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் சில கதைகளை சொல்ல வினோத்தை அஜித் மும்பைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது என் மனைவி வினோத்தோடு தமிழில் உரையாடினார். வினோத் கூறிய கதைகள் அவரை அதிகம் ஈர்த்தன. வினோத் தெளிவாக இருந்தார். அதனால்தான் எங்கள் பயணம் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. ஏன் எனது அடுத்த படம் கூட அஜித் – வினோத் கூட்டணியோடு தான்’ என கூறி இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.

நடிகர் அஜித் ஏற்கனவே இயக்குனர் சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் வினோத்துடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தையும் வினோத் இயக்க உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories