சிங்கத்தை ஜகா வாங்க வைத்த நாய்! வைரல் வீடியோ!

lion 3
lion 3

வன விலங்குகளுக்கு எப்போதும் சண்டை வந்தால் அதை பார்ப்பது நமக்கு மிகவும் பதற்றமாக இருக்கும். அப்படி ஒரு பதற்றமான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இந்த முறை தன்னைவிட சக்தி வாய்ந்த மிருகத்தை நாய் ஒன்று தன்னுடைய தன்னம்பிக்கையால் பின்வாங்க செய்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

அதில், வனப்பகுதியில் சிங்கம் ஒன்று தனியாக இருக்கும் நாய் ஒன்றை நெருங்க முற்படுகிறது. அந்த சமயத்தில் சிங்கத்தை பார்த்து சற்றும் பயப்படாத அந்த நாய் அதிக துணிச்சலுடன் அந்த சிங்கத்தை பின் வாங்க வைக்கிறது.

அதன்பின்னர் அந்த நாய் சிங்கத்திடம் இருந்து சற்று தள்ளி வருகிறது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தற்போது வரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

அத்துடன் பலரும் அந்த நாயின் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பலர் நாய்க்கு ஒருநாள் வரும் (this is called Dogs day)என்ற ஆங்கில வாசகத்தை சுட்டி காட்டு வருகின்றனர்.

மேலும் பலர் இதை தான் நாம் ஒரு வாழ்க்கை பாடமாக கற்று கொள்ளவேண்டும். உடலளவில் நாம் சிறியதாக இருந்தாலும் மனதளவில் பெரியதாக நினைத்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories