சென்னைக்கு ஆபத்து நீங்கியது; தேங்கிய நீர் விரைவில் வெளியேற்றப் படுமாம்!

chennaifloods 1
chennaifloods 1

சென்னையில் மழை நின்று விட்டதால், இன்றைக்குள் மழை நீர் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நவ.11 வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் பெருமளவு தேங்கியது. சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் தண்ணீர் அகற்றப் பட்டு வருகிறது. மற்ற இடங்களில் தண்ணீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தண்ணீர் பெருமளவு நிரம்பியதால், 11 ரயில்வே சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்த 200க்கும் மேற்பட்ட மரங்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன.

பாம்பு பிடிப்பவர்கள்: பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன் அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் பாம்புகளை பிடிப்பதெற்கென்று அந்தந்த பாம்பு பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

1) பாபா – 98415 88852
(போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)

2) சக்தி – 90943 21393
(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)

3) கணேசன் – 74489 27227
(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

4) ஜெய்சன் – 80562 04821
(குரோம்பேட்டை பகுதிகள்)

5) ராபின் – 88078 70610
(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

6) மணிகண்டன் – 98403 46631
(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

7) ரவி – 96001 19081
(குரோம்பேட்டை ஏரியா)

8) ஷாவன் (அ) ஷேவன் – 94450 70909 & 63791 63347
(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

9) நாகேந்திரன் – 99400 73642
(மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

10) பிரவீன் – 99622 05585
(தாம்பரம் சுற்றுவட்டாரம்)

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

11) அர்ஜூன் – 91765 43213
ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)

12) சந்திரன் – 98407 24104
(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

13) முருகேசன் – 98848 47673
(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

14) விஜய் ஆனந்தன் – 98843 06960
(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

15) ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 84895 17927
(செங்கல்பட்டு மாவட்டம்)

என்று, செங்கல்பட்டு பிரிவு மாவட்ட வனத்துறை அதிகாரி தகவல் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories