நடிகையின் இன்ஸ்டாவுக்கு தன்புணர்வு வீடியோ அனுப்பிய நபர்!

aanchal Agarwal - 2026

நகைச்சுவை நடிகைக்கு இளைஞர் ஒருவர் தனது சுயஇன்ப வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பியது தில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர் பெண் நகைச்சுவை நடிகை அஞ்சல் அகர்வால். இவருக்கு இளைஞர் ஒருவர் தனது சுயஇன்ப வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, குற்றம் சாட்டப்பட்டவரை அம்பலப்படுத்தினார். அத்துடன் மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகை அந்த நபரின் அருவருத்தக்க வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் முகமூடியால் முகத்தை மறைத்து வீடியோவில் மன்னிப்பு கேட்டார்.

இன்ஸ்டாவில் வீடியோவை வெளியிட்ட பிறகு, நடிகையின் நண்பர் அந்த வீடியோவை சைபர் செல்லுக்கு அனுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் தொடர்பு கொண்ட பிறகு, அவர் மன்னிப்பு கேட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் நடிகை தன்னிடம் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த மனிதர்கள் எல்லாவற்றிலும் மிகவும் பயந்த இனம். அதனால்தான் அவர்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர இந்த நிலைக்குச் செல்கிறார்கள்.

தகவலறிந்த ஒரு நபர் அந்த நடவடிக்கையை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சைபர் செல் மிக விரைவாக நடவடிக்கை எடுத்தது. விஷயங்கள் மாறிவருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று பதிவிட்டார்.

https://www.instagram.com/reel/CXF1tbIKJgh/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories