கிரிப்டோகரன்சி.. புதிய வைரஸுடன் ஹேக்கர்கள்! எச்சரிக்கை!

Hacker - 2026

சமீப காலங்களாக உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக சைபர் க்ரைம் குற்றவாளிகள் தற்போது கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை குறி வைக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சில புதிய கணினி வைரஸ்களை அவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறிவைக்கும் வகையில் புதிய வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரபல கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் பிட்டிஃபெண்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ ‘BHUNT’ என்ற புதிய வகை வைரஸ் தற்போது சில கணினிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் ஒரே நோக்கம் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறி வைப்பது தான். இந்த வகை வைரஸ் பிட்காயின், எதிரியம்,அடோமிக், எக்ஸோடஸ் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வேலட்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது ப்ரேடட் மென்பொருள் மற்றும் டார்ன்ட்ஸ் பதிவிறக்கம் ஆகியவற்றின் மூலம் கணினிக்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இது ஒருவரின் கணினிக்குள் வந்த பிறகு அவர்களுடைய கிரிப்டோ கரன்சி வேலட்டிலிருந்து மற்றொருவருக்கு வேகமாக கரன்சியை மாற்றும் திறன் கொண்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி வேலட் தவிர இது கணினியில் உள்ள சில பாஸ்வேர்டு போன்ற சில தகவல்களையும் திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வைரஸை எளிதாக கண்டறிவது கடினம் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வைரஸ் ஒரு உண்மையான மென்பொருள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை சில வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் அறிவது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் செய்து முடிக்கப்படாத பரிவர்த்தனைகள் வேலட்களில் ஸ்டோர் ஆகி இருக்கும். அதை நாம் நம்முடைய பிரைவேட் கீ மூலம் பயன்படுத்த முடியும்.

அந்த பிரைவேட் கீயை இந்த வைரஸ் கணினி மூலம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் இந்திய கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

முன்னதாக ஸ்பைடர்மேன் திரைப்படத்தை டாரன்ட் மூலம் பதிவிறக்கம் செய்த சிலரின் கணினியில் சில வைரஸும் சேர்ந்து பதிவிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் டாரன்ட் மூலம் புதிய வகையில் வைரஸ் ஒன்று கணினிக்குள் ஊடுறுவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories