54 சீன ஆப்கள் தடை! மத்திய அரசு முடிவு!

china apps - 2026

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தடை விதிக்கப்படவுள்ள மொபைல் ஆப்களில், Beauty Camera, Sweet Selfie HD, Beauty Camera – Selfie Camera, Equalizer & Bass Booster, CamCard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock, Dual Space Lite. ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 59-ன்கீழ், அவசர நிலையாக மத்திய அரசு ஆப்களை தடைசெய்ய உள்ளது.

இந்த ஆப்கள், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான டென்சென்ட், அலிபாபா உள்ளிட்டவைகளுக்கு சொந்தமானவை.

தடை செய்யப்படவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட ஆப்களை ப்ளாக் லிஸ்ட் செய்யுமாறு, ஆப் மற்றும் ப்ளே ஸ்டோர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆப்களை பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டு அவை சீனா போன்ற நாடுகளின் சர்வர்களுக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இந்தியர்களின் தனிஉரிமை பாதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக கடந்த 2020 ஜூன் மாதம் டிக்டாக், யு.சி. பிரவுசர், ஷேர் இட், வீசாட் உள்ளிட்ட 59 பிரபலமான ஆப்கள் தடை செய்யப்பட்டன. 2020 நவம்பரில் 43 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2020 ஜூன் மாதத்திற்கு பின்னர் மொத்தம் 224 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories