உலக அழகி 2021: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் ஸ்ரீ சைனி 2-வது இடம்!

miss world - 2026

மிஸ் வேர்ல்டு 2021″ உலக அழகிபட்டத்தை போலந்தை சேர்ந்த கரோலினா பைலாஸ்கா வென்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் ஸ்ரீ சைனி 2-வது இடம் பிடித்தார்.

போர்ட்டோ ரிகா தலைநகர் சான் ஜூவானில் “மிஸ் வேர்ல்டு 2021” உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு கட்டங்களுக்கு பிறகு நேற்று இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.

miss world 21 - 2026

இதில் போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாஸ்கா முதலிடம் பிடித்து “மிஸ் வேர்ல்டு 2021” பட்டத்தை வென்றார். மேலாண்மை நிர்வாகத்தில் முதுகலை பயின்று வரும் அவர்,நீண்டகாலமாக மாடலிங் துறையில் கோலோச்சி வருகிறார்.

srisaini - 2026

அமெரிக்காவை சேர்ந்த  சைனிக்கு 2-வது இடம் கிடைத்தது. இவர் பஞ்சாபின் லூதியாணாவை பூர்விகமாக கொண்டவர். அவருக்கு 5 வயதாக இருக்கும்போது தந்தை சஞ்சீவும் தாய் எக்தாவும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் குடியேறினர்.

Sri saini - 2026

மிஸ் வேர்ல்டு அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சாவளி பெண்ணான இவர், தற்போது “மிஸ் வேர்ல்டு 2021” போட்டியில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Sri saini 1 - 2026

மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த ஒலிவியா 3-வது இடம் பிடித்தார். இந்தியாவை சேர்ந்த மான்சா வாரணாசி, இறுதிச் சுற்று போட்டிகளின்போது 13 பேரில் ஒருவராக இடம் பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற 6 பேருக்கான போட்டியில் அவர் தேர்வாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories