road - 2026

போன் பேசியபடி சாலையில் சென்ற பெண்! குழிக்குள் விழுந்த பரிதாபம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
road - 2026

பீகார் மாநிலம் பாட்டனாவை சேர்ந்த பெண்ணொருவர் சாலையில் போன்பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார்.

அவருக்கு முன்பதாக ஒரு ஆட்டோ சென்றதால் அவர் ஆட்டோவின் பின் நடந்து சென்றுள்ளார். எனவே, கீழே இருந்த குழியை அவர் கவனிக்க மறந்து விட்டார்.

எனவே, திடீரென அந்த பெண் அக்குழிக்குள் விழுகிறார். உடனடியாக அங்கிருந்த ஆண்கள் சிலர் ஓடிவந்து விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை அக்குழியில் இருந்து தூக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.