VPN உபயோகப்படுத்துகிறீர்களா.‌.? 5 ஆண்டுகள்.. விவரங்கள் சேகரிக்கும் CERT!

VPN - 2026

விர்ச்சுவல் பிரைவட் நெட்வொர்க் எனப்படும் வி.பி.என்., சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வி.பி.என்., மூலமாக ஒருவர் தங்கள் இருப்பிடத்தை மறைத்து, முந்தைய தேடல் தகவல்களையும் இணைய சேவை வழங்குபவருக்கு தெரிவிக்காமல் இணையத்தில் உலவ முடியும்.

தங்கள் நாடுகளில் தடைசெய்யப்பட்ட இணையதளங்களை அணுகுவதற்கு இந்த வசதியை பலரும் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட கேம்களை விளையாடுவதற்கு, ஆபாச படங்கள் பார்ப்பதற்கு இவற்றை பெரிதும் உபயோகிக்கின்றனர்.
பயங்கரவாத செயல்களுக்கும் இதனை பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்புக்கான சி.இ.ஆர்.டி., அமைப்பு புதிய உத்தரவுகளை வி.பி.என்., நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி இனி வி.பி.என்., பயனர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும். அதே போல் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனங்களும் பயனர்களின் பரிவர்த்தனை விவரங்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும்.

ஜூன் இறுதியிலிருந்து இவ்வுத்தரவுகள் நடைமுறைக்கு வர உள்ளன. இதனை செயல்படுத்தாத நிறுவனங்கள் ஐ.டி., சட்டப்படி ஓராண்டு வரை சிறை தண்டனை பெற வாய்ப்பு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories