December 13, 2025, 3:41 PM
28.1 C
Chennai

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்..

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திருத்தணி பகுதியில் இருந்து ரெயில் மூலம் வரும் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும், பூந்தமல்லி பகுதியில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்கள் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் பூந்தமல்லி பகுதியில் நேற்று காலை மோதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் கல்லூரி வளாகத்திலும் நடக்கலாம் என்று கருதி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் நேற்று முன்னெச்சரிக்கையாக போலீஸ் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அப்போது கல்லூரியின் பின்புறம் உள்ள சுவரையொட்டி மர்ம பை ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த பைக்குள் 6 பட்டாக்கத்திகள் மற்றும் 20 காலியான மதுபாட்டில்கள் காணப்பட்டது. அவற்றை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட மாணவர்களில் ஒரு பிரிவினர் இந்த ஆயுதங்களை கொண்டுவந்து மறைத்து வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக 6 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆயுதங்கள் கைப்பற்றியது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மாணவர்களிடையே நடக்க இருந்த மிகப்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது.

202205170939552436 Terrorist weapons seized near college Investigation of 6 SECVPF 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories