Tamil News large 3040957 - 2026

ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க மவேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு..

சற்றுமுன்

ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை அக் கட்சி மேலிடம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுளது

தமிழகம், கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க மேலிடம் வெளியிட்டுள்ளது. இதில் கர்நாடகாவிலிருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், மஹாராஷ்டிராவிலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Tamil News large 3040957 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.