பாம்பாக மாறிய பாட்டி.. வைரலான வீடியோ!

snake dance - 2026

திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு எல்லையிருக்காது. வீடு முழுவதும் சொந்த பந்தங்கள் என ஒரே கூட்டமாகவும், சந்தோசமாகவும் களைக்கட்டியிருக்கும்.

ஒரு புறம் திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்றால் மறுபுறம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு, நடனம் என திளைத்திருப்பார்கள். அப்படி ஒரு திருமணத்தில் எடுத்த நாகிி நடன வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திருமண நிகழ்வின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அனைவரும் நடனம் ஆடுவார்கள். இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால் திருமணத்தில் எடுக்கப்பட்ட பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் ஏராளமாக பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது நாம் பார்க்கவிருக்கும் வைரல் வீடியோவை பார்த்தால் நீங்களே துள்ளி குதித்து சிரிப்பீர்கள் பாருங்கள்.

இப்போது நடைபெறும் அணைத்து கல்யாணத்திலும் பாட்டு, நடனம், என அனைவரும் கவலைகளை மறந்து ஏன் தங்களது வயதை மறந்தும் என்ஜாய் செய்கிறார்கள்.

குறிப்பாக தற்போதெல்லாம் ‘நாகின்’ நடனத்தின் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் உள்ளது என்றே கூறலாம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் வைரலான வீடியோவில் பாம்பு மிகவும் வயதானது ஆகும்.

ஆம், வைரலாகி வரும் இந்த வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் பாம்பாக மாறி தனது பேரனுடன் சரிக்கு சரியாக நடனமாடியுள்ளார். தற்போது இந்த பாட்டி, பேரனின் நாகின் நடன வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், பேரன் முதலில் தனது கைக்குட்டையின் ஒரு முனையை கழுத்தில் சுற்றி போட்டு மறு முனையை கைகளால் மகுடிபோல் பிடித்து ஊதுவது போல் நடனமாட தொடங்குகிறார்.

இதை பார்த்த அவரது பாட்டி பாம்பாக மாறி பேரனுடன் நாகினி நடனம் ஆட தொடங்குகிறார். இந்த வயதிலும் இவர் ஆடும் அற்புத நடனத்தை காண கூட்டம் கூடியது. இவரின் இந்த பாம்பு நடனத்தைப் பார்த்து மக்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கின்றனர்.

யூடியூபில் பகிரப்பட்டுள்ள இந்த பாட்டி மற்றும் பேரனின் நாகின் நடன வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.

இந்த விடீயோவிற்கு பலர் வேடிக்கையான கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த வயதிலும் அவர் காட்டிய நடன அசைவுகள் அற்புதம் எனவும், முதியவர்கள் அடிக்கடி முதுகு மற்றும் முழங்கால் வலி என்று சொல்லத் தொடங்கும் வயதில் இந்த பாட்டி இவ்வளவு சுறுசுறுப்பாக நடனமாடுவது பாராட்டுக்குரியது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories