தங்கம் விலை இன்று உயர்வு..

Published:

4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.4755-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38040-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41232-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.66.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.66,000 ஆக உள்ளது.

images 87 1 - 2026
ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img