நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் பலி..

Published:

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

images 47 1 - 2026

சாமோலியின் தரலி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பல வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் 2 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிந்தர் பள்ளத்தாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணைப் பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜுவந்த கூறினார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img