எஸ்.எஸ்.எல்.வி. டி-2 திட்டம் வெற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத்..

1833791 rocket - 2026

எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட 3 செயற்கைக்கோள்களும் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.இப்பணியில் ஈடுபட்ட குழுக்களுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் ஏற்கெனவே, மைக்ரோ செயற்கைக்கோளை கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது.

ஆனால், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திட்டம் வெற்றியடையவில்லை. 
அதனைத் தொடர்ந்து தற்போது, மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ரக ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது.

ISro Chief somnath edi2 - 2026

இந்த எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்டில் முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதிசாட்-2, அமெரிக்காவின் ஜானஸ் ஆகிய 3 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.

இந்த மூன்று செயற்கைக்கோள்களும் தற்போது வெற்றிகரமான அதன் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற ஆண்டு எஸ்எஸ்எல்வி டி-1 திட்டம் தோல்வியில் முடிந்தது.அந்த தோல்வியில் நிறைய கற்றுக்கொண்டோம்.
தவறுகளைக் கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்தினோம்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

தற்போது எஸ்எஸ்எல்வி டி-2 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது எங்கள் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. செயற்கைக்கோள்களுக்காக பணியாற்றிய மூன்று குழுக்களுக்கும் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories