கவிஞர் தாமரை தர்ணா போராட்டம் இன்றும் தொடர்கிறது

சற்றுமுன்

சென்னை: தன்னை விட்டு திடீரென ஓடிப் போன கணவர் தியாகுவை சேர்த்து வைக்கக் கோரி, நேற்று காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார் திரைப் படக் கவிஞர் தாமரை. இந்நிலையில், அவரது போராட்டம் இன்றும் தொடர்வதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் வந்த செய்தி:

பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக் கோரி பாடலாசிரியர் தாமரை தர்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.