கணவனுக்காக களத்தில் இறங்கிய டிடிவி தினகரன் மனைவி!

ttv dinakaran wife campaign - 2026
#image_title

சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் பிரச்சாரத்திற்கு வந்த டிடிவி தினகரன் மனைவி அனுராதாவிற்கு, மருது பெட்ரோல் பங்கில் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் எம். வி. எம். மணி முத்தையா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், லிங்கம் சிவகாமி, மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி
மங்கலம் நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்!

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை மன்னாடிமங்கலம், காடுபட்டி, நாராயணபுரம், கச்சிராயிருப்பு, மேலக்கால், திருவேடகம் ஆகிய பகுதிகளில் குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories