மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் ரயில் எண்கள் அவ்வப்போது மாற்றப்படுகின்றன, குறிப்பாக கொரோனா காலத்தில் “0” உடன் தொடங்கிய சிறப்பு ரயில்கள், இப்போது வழக்கமான எண்களுக்கு மாற்றப்படுகின்றன (எ.கா., 06033-க்கு பதிலாக 66033).

இந்த மாற்றங்கள் தெற்கு ரயில்வேயில் கடந்த ஜனவரி 1 முதல் பல ரயில்களுக்கு அமலுக்கு வந்தன. மேலும் குறிப்பிட்ட தேதிகளில் சேவை மாற்றம் அல்லது ரத்து அறிவிப்புகளும் வரக்கூடும். எனவே பயணம் செய்வதற்கு முன் ரயில்வே இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் ரயில் எண்ணை சரிபார்க்கவும்.

இந்த நிலையில் வரும் ஜனவரி முதல் பயணிகள் ரயில் எண்களை தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் இரயில் (தற்போதைய எண்: 56719/56720) இனி மேல் 01.01.2026 முதல் கீழ்க்காணும் வகையில் எண்கள் மாற்றப்பட்டு இயக்கப்படும்.

மதுரை-செங்கோட்டை பாசெஞ்சர் வண்டி எண்: 56771
செங்கோட்டை-மதுரை பாசெஞ்சர் வண்டி எண்: 56772

திருநெல்வேலி – செங்கோட்டை பாசஞ்சர் எண்கள் 56735 மற்றும் 56737 ஆகியவை, 56773 மற்றும் 56775 என்றும், செங்கோட்டை – திருநெல்வேலி பாசஞ்சர் எண்கள் 56736, 56738 ஆகியவை, 56774 மற்றும் 56776 என மாற்றப்படுகின்றன.

மற்றபடி வழித்தடம், கட்டணம், நிறுத்தங்கள், கால-அட்டவணை இவற்றில் மாற்றம் இல்லை.

train number changed - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories