டெக்சாஸ்சில் நடைபெற்ற அமெரிக்காவின் LPGA டெக்சாஸ் கிளாசிக் போட்டியில் இந்திய இளம் கோல்ப் வீராங்கனை அதித்தி அசோக் டாப்-10 பட்டியலுக்கு முன்னேறியுள்ளார்.
மழை மற்றும் வெப்பநிலை காரணமாக இந்த போட்டி 36 ஹோல்ஸ்(holes)களாக குறைக்கப்பட்டது. இந்த பங்கேற்ற இந்திய இளம் கோல்ப் வீராங்கனை அதித்தி, டாப்-10 பட்டியலுக்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்பு கிய கிளாசிக்கில் T-14 மற்றும் ஹுகேல் JRBC ஒபனில் T-19 பிரிவில் அதித்தி நிறைவு செய்தது அவரது சிறந்த ஆட்டமாக இருந்தது.