கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
5 டேட்டா ரேட் கொண்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான ஜி சாட் 29, ஜி சாட் 7 மற்றும் அட்வான்ஸ் செயற்கை கோள்கள் மிக விரைவில் இயக்கப்பட உள்ளது, இந்த வருட முடிவிற்குள் குறைந்தது 8 செயற்கை கோள்களை ஏவ திட்டமிட்டு உள்ளோம், செயற்கை கோள்களின் பயன்கள் பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இஸ்ரோ வின் விருப்பம், சந்திராயன் 2 செயற்கைக்கோள் உருவாக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.




i want benefits of satelite essay pls madam