மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு மத்திய அரசு நன்கு உதவுகிறது: அமைச்சர் தங்கமணி

சற்றுமுன் சென்னை தமிழகம்

05 May29 Minister thangamani - 2026“மின் ஊழியர்கள் சிறப்பான பணியால் மின்வாரியத்திற்கு வரும் புகார்கள் வெகுவாக குறைந்துள்ளன” என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு காட்டிலும் தமிழகத்திற்கு கூடுதலான நிலக்கரி வழங்கி உள்ளதாகவும், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு மத்திய அரசு நன்கு உதவுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.