நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து சிபிசிஐடி தாக்கல் செய்த பதில்மனுவுக்கு விளக்கம் தர கருப்பசாமி தரப்பு அவகாசம் கேட்டதால் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு
Leave a Reply
Popular Categories




அபà¯à®ªà®Ÿà®¿à®¯à¯à®®à¯à®‡à®°à¯à®•à¯à®•லாமà¯