கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் வரும் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த மே மாதம் நடந்த கூட்டுறவுச்சங்க தேர்தலை ரத்து செய்ய திமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. மேலும், கூட்டுறவுச்சங்க தேர்தலில் பலமுறைக்கேடு நடந்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியிருந்தது.
Related News Post: