டி.என்.பி.எல் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை

TNPL cup - 2026தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டி.என்.பி.எல் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது.

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.

நெல்லையில் இன்று மாலை தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இத்தொடரின் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2016ஆம் ஆண்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் 2017ஆம் ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. – ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டி திருநெல்வேலி, சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories