இந்திய தெற்கு பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கம்

 
 
சென்னையில் மீ்ண்டும் கனமழை கனமழை பெய்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் தெற்கு இந்திய பெருங்கடலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.