அரசு அலுவலகங்களில் ஆய்த பூஜை கொண்டாட தடை! : தமிழக அரசு

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

அரசுஅலுவலகங்களில் ஆய்த பூஜை கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆய்த பூஜை பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் இன்று மற்றும் நாளை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகளை தடுக்கும் விதமாக, மத அடிப்படையிலான எவ்வித நிகழ்ச்சிகளும் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Related articles

Recent articles

spot_img