மதுரையில் பாஜக., மகளிரணி செயலர் கார் எரிப்பு

Published:

madurai mahalakshmi bjp - 2026

மதுரை: மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பங்கஜம் காலனியில் பாஜக., மகளிரணிச் செயலாளர் மகாலட்சுமியின் கார் எரிக்கப்பட்டது.

madurai mahalakshmi car bjp - 2026

மகாலட்சுமியின் வீட்டின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த கார் எரிக்கப்பட்டதாக போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதை அடுத்து, மகாலட்சுமியின் கார் எரிக்கப் பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img