December 3, 2021, 6:11 am
More

    ஆடையின்றி நடிக்கணும்.. சம்பளத்தை உயர்த்தி ஓகே சொன்ன நடிகை!

    miskin - 1

    சினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களின் ஒருவர் மிஷ்கின். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மற்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்கும்.

    அந்தவகையில் கடைசியாக மிஸ்கின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் வெளியான சைக்கோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

    அதனைத் தொடர்ந்து தற்போது பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை டைரக்டு செய்திருந்தார். பேயை வித்தியாசமாக காட்டிய மிஸ்கினின் எண்ணத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

    nude - 2

    அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.

    இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறுகின்றனர்.

    பிசாசு 2 படத்தில் ஒரு முக்கிய காட்சியொன்றில் கிட்டத்தட்ட 16 நிமிடம் ஆண்ட்ரியா ஒட்டு துணி இல்லாமல் நடித்துக் கொடுத்திருப்பதாக வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

    antriya - 3

    இதற்காக தனியாக சம்பளம் பேசியுள்ளார். முதலில் லட்சங்களில் இருந்த ஆண்ட்ரியாவின் சம்பளம் இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று சொல்லியதால் கோடிகளில் உயர்த்தி விட்டாராம். ஆனால் நடிக்க மாட்டேன் என ஒரு வார்த்தை சொல்லவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,776FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-