கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்குது… கேப்டன் திரும்பி வந்ததும் உறுதியாகும்!: சுதிஷ் சூசகம்!

lk sudhish - 2026

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது என்று கூறியுள்ள தேமுதிக துணைச் செயலர் சுதிஷ், கேப்டன் திரும்பி வந்ததும் இறுதிக் கட்டம் உறுதி செய்யப் படும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, திமுக., தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக., தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப் பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக., இடம் பெறும் சூழ்நிலையில், தேமுதிக., பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுக., பாஜக., தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்தக் கட்சிகளும் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் போது, அது வலிமையான கூட்டணியாக அமையும் என்பதுடன், அவரவர்க்கான போட்டியிடும் தொகுதிகளும் குறையக் கூடும்.

அதிமுக., கூட்டணி குறித்து பரபரப்பாகப் பேசப் பட்டு வரும் நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தேமுதிக., துணைச் செயலர் சுதிஷ். அப்போது அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். இம் மாத இறுதியில் சிகிச்சை முடிந்தது சென்னை திரும்புகிறார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கூட்டணி குறித்து நட்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மாநிலக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதுதான் இப்போதும் எங்கள் கோரிக்கை. இருப்பினும், விஜயகாந்த் வந்த பின் கூட்டணி குறித்து உறுதி செய்வோம். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றி பெறும் என்றார்.

எனவே அதிமுக., பாஜக.,வுடன் பேச்சு நடத்தி வருவதை சுதிஷ் உறுதி செய்துள்ள போதும், தங்களுக்கும் 14 தொகுதிகள் கேட்கப் பட்டுள்ளதாகக் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories