டேனியல் காந்தி மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு!

Published:

thirumurugan gandhi - 2026

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் டேனியல் காந்தி மீது திருவல்லிக்கேணி போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2018 ல் நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை அவதூறாகப் பேசிய புகாரில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்தி மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img