பிரதமர் மோடி சொன்ன சௌக்கிதார்… விளக்கம் தருகிறார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

chowkidarmodi - 2026

பிரதமர் நரேந்திர மோடி, சௌக்கிதார் -காவல்காரன் என்று ஒரு வார்த்தையை
பிரபலப் படுத்தி, தாம் ஒரு காவல்காரன் என்று குறிப்பிட்டுக் கொண்டார்.

அவரது அடியை ஒற்றி, பலரும் தாங்கள் சௌக்கிதார்தான் என்று சொல்லி, டிவிட்டர்
உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு, பிரபலப்
படுத்தினர்.

இந்நிலையில், சௌக்கிதார் – காவல்காரன் என்ற சொல்லின் பொருளையும், நாட்டை ஆள்பவர்கள் எப்படி காவலனாக இருக்கின்றார்கள் என்ற வகையிலும் இலக்கிய, பக்தி ஆன்மிக விளக்கத்தையும், பாரம்பரிய எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார் ஆன்மிக சொற்பொழிவாளரும் உபந்யாசகருமான வேளுக்குடி கிருஷ்ணன்.

அவர் தரும் விளக்கத்தின் ஒலிக்கோப்பு… 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.