மக்கள் முதல்வர்; பினாமி முதல்வர்; தேக்கநிலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

stalin-gopalapuramசென்னை: தமிழகத்தில் மக்கள் முதல்வர் பினாமி முதல்வர் ஆகியோரால் எல்லாவற்றிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னையில் கோபாலபுரத்தில் ஸ்டாலின் வாக்களிக்கும் வாக்குச் சாவடிக்கு வந்து, தன் வாக்காளர் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுத்து விட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் வாக்காளர் படிவம் ஆதார் எண் இணைப்பு குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவத்தை ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே கொடுப்பதாக தன்னிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், கர்நாடகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்து மேகதாது விவகாரத்தில் மனு கொடுக்கின்றன. அத்தகைய நிலை தமிழகத்தில் இல்லை. ஆளுங்கட்சியான அதிமுக., எதிர்க்கட்சிகளிடம் எதையும் கேட்பதில்லை, கூட்டம் போடுவதில்லை, எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஒற்றுமை ஏற்படவும் விடுவதில்லை. இத்தகைய தேக்க நிலைக்குக் காரணம் தமிழகத்தில் மக்கள் முதல்வரும் பினாமி முதல்வரும்தான்.. என்று குற்றம் சாட்டினார்.

I visited my election booth at gopalapuram today, checked my name in electoral roll and linked my Aadhaar Number. I… Posted by M. K. Stalin on Saturday, April 25, 2015

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories