சமீபகாலமாக, நடிகை அனுஷ்கா சர்மாவை சந்திப்பதை தவிர்த்த வந்தார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அனுஷ்காவும், போனால் போகட்டும் என விட்டு விட்டார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா, தன், 28வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினா
ர். அவருக்கு, ‘டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ என சமூக வலைதளங்கள் மூலம், உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தாராம் கோலி. அனுஷ்காவின் மனதும் இளகி விட்டதால், மீண்டும் இருவருக்கும் இடையேயான காதல் துளிர் விட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
துளிர் விட்டது கோலி – அனுஷ்கா காதல்
Popular Categories



