December 5, 2025, 6:20 PM
26.7 C
Chennai

Tag: காதல்

கருகலைக்க காதலன் கொடுத்த மாத்திரை! சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பம் ஆனதும், அந்த கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டதும், தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாத்தா நாமகிரிப்பேட்டை காவல்துறையில் புகாரளித்தார்.

புறகணித்த காதலன்! கதறடித்த காதலி!

இந்நிலையில், ஆசிட் வீச்சில் ஃபைஸத்தின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காதலித்த மகள்! தற்கொலை என இரவோடு இரவாக இறுதிச் சடங்கு செய்த பெற்றோர்! ஆணவக்கொலை?

இருவருமே வேறு வேறு சமூகம். காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்தது.. சிறுமியை வீட்டில் கண்டித்தனர். பெற்றோர் சந்தனாவை அனுப்பவே இல்லை.

காதலிக்க மறுத்த காதலி! தீ வைத்து எரித்த காதலர்!

தன் காதலை அந்த பெண் புரிந்து கொள்ளாததால் அவரை கொலை செய்யத் திட்டமிட்டார். காதல் வெறியானது. சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் நிதின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அந்த பெண் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.

முகநூலில் ஆரம்பித்த காதல்! முகம் பார்த்ததும் ஏற்பட்ட மோதல்!

பேஸ்புக்கில் நீங்கள் அனுப்பிய புகைப்படத்தில் உள்ளது போல் நேரில் இல்லையே என்று அவர் ஏமாற்றத்துடன் கேட்க, அந்த இளைஞரும் 'ஆமாம் நானும் எதிர்பார்த்த மாதிரி நீ இல்லை' என்று கூறியிருக்கிறார் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு உள்ளது

சக மாணவியை அடித்து உதைத்த மாணவர்! காதல் மறுப்பு!

படுகாயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலை மற்றும் காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நெட்டில் புகைப்படம் வெளியிடுவேன்..மிரட்டிய காதலன்! காதலி தற்கொலை!

சமயத்தில் தன்னுடைய தோழியை வீட்டுக்கு ஏதாவது உணவுப் பொருட்கள் வாங்கி வர சொல்லி வெளியே அனுப்பியுள்ளார். வெளியில் சென்று விட்டு வந்த அந்த தோழி கதவை தட்டிப்பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை.

காதலியுடன் மலையிலிருந்து குதித்த காதலன்! பின் நடந்த விஷயம்,.!

மலைப் பகுதியில் காதல் ஜோடி ஒன்று நடமாடுவதை கண்டு அப்பகுதி மக்கள் மதியம் 12 மணியளவில் போளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போளூர் துணை சூப்பிரண்டு குணசேகரனின் குழுவினர் அவ்விடத்துக்கு வந்தனர்.

உதவ வந்த இளைஞனை அடைத்து வைத்து தீ வைத்த குடும்பம்!

அப்பொழுது அபிஷேக்கின் காதலி அவருக்கு போன் செய்து வர கூறியுள்ளார். அபிஷேக்கும் அவரைக் காண்பதற்காக சென்றுள்ளார்.

காதலனுடன் கனடா போக… தந்தைக்கு கடத்தல் நாடகம் ஆடிய பெண்!

கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால் தன்னுடைய தந்தை நிலத்தை விற்று 14 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். வித்யாவுடன் இந்த கடத்தல் நாடகத்தைப் போடு 10 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

காதலை கண்டித்த குடும்பத்தை க்ளோஸ் செய்ய திட்டம்! காதலனுடன் தப்பி ஓட்டம்!

கடந்த ஆண்டு, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரவிந்த்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், இப்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

பேச்சை நிறுத்திய காதலிக்கு ஆசிட் வீச்சு!

நேற்று இரவு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருத்தினர் மாளிகை அருகில் கீதாவிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார் முகேஷ். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகேஷ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மாணவியின் மீது ஊற்றியுள்ளார்.