தமிழகம் உள்பட 15 மாநிலங்
களில் உள்ள 57 உறுப்பினர்களின் பதவி காலம் முடிகிறது. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூன் 11-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், வில்லியம் ரபி பெர்னார்ட், மனோஜ்பாண்டியன், கே.பி.ராமலிங்கம், சுதர்சன நாச்சியப்பன், தங்கவேலு ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



