தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

election commissioner satyaprada sahu - 2026

தமிழகத்தில் மே 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 27 ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் மே 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், தேர்தல் நடைமுறைகள் மே 27 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் அன்று வரை தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.