திமுக மேற்கு மாவட்டசெயலாளராக வக்கீல் பொ.சிவபத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் ,ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்தை சேர்ந்தவர் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ,இவர் கட்சியில் தீவிர பற்றுகொண்டவர் ,கனிமொழியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது
Popular Categories




