Popular Categories
ஐபிஎல் அணிகளில் ஒன்று ஹைதராபாத் அணி. இந்த அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் (trevor bayliss) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாம் மோடிக்கு மாற்றாக கடந்த 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். இவரது பயிற்சியின் கீழ் ஹைதராபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது.
Hot this week


