சற்றுமுன்

சித்திரை திருவிழா: அழகரி தசாவதாரம்

சித்திரைப் பெருவிழாவில் ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய நடைபெற்ற கள்ளழகரின் தசாவதார நிகழ்வை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.5 நாள் பயணமாக மதுரை வந்த அழகர் நேற்று முன்தினம் (மே 5)...

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளது.பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம்...

அரசுப் பள்ளி ஆசிரியர்களு பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம்...

கர்நாடகா ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்து கணிப்புகளை வெளியிட தடை..

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது மே 8-ந்தேதி மாலை 6 மணி முதல் 10-ந்தேதி...

வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைப்பு- இபிஎஸ் மீது வழக்கு..

வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைப்பு காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் கோர்ட்டின்...

சுற்றுலா பயணிகளை கவர்ந்த கோத்தகிரி காய்கறி கண்காட்சி

கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. 5 டன் காய்கறிகளாலான டிராகன், முதலை, யானை குடும்பம், சோளம், கம்பு அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.நீலகிரி மாவட்டத்தில்‌ ஆண்டுதோறும் கோடை...
- 2026

இன்று பிற்பகலில் நீட் தோ்வு 20,87,445 போ் எழுத தயார் நிலையில்..

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் 499 நகரங்களில் இன்று பிற்பகல் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில்...

பிரிட்டன் மன்னராக மூன்றாம் மகுடம் சூடிய சார்லஸ் கடந்து வந்த பாதை..

பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில்...

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்..

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ் - மன்னர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் லண்டனில் குவிந்தனர்....

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக...

கர்நாடகா-தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே பிரச்சாரம் தீவிரம்..

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இறுதி கட்ட பிரசாரத்தில் அனல் பறக்கிறது. இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள்...

நமது பெங்களூரு நமது பெருமை-மோடி பிரச்சாரம்..

கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி, பெங்களூரு மாநகரில் பிரதமர் மோடி சாலை பேரணியில் ஈடுபட்டுள்ளார். “நமது பெங்களூரு நமது பெருமை” என்ற பெயரில் திறந்த வாகனத்தில் பேரணியாக செல்லும் மோடிக்கு மக்கள் மலர்தூவி வரவேற்று...
- 2026

Recent articles