சற்றுமுன்

பலத்த எதிர்ப்பு எதிரோலி -12 மணி நேர வேலை சட்டம் திரும்பப்பெற்ற முதல்வர் ..

பலத்த எதிர்ப்பு எதிரோலி 12 மணி நேர வேலை தொடர்பான தொழிலாளர் சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உழைப்பாளர் தினமான...

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவின் 8ம் நாளில் அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடந்தது.இக்கோவில் சித்திரைத்திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை திக்குவிஜயம்,மே 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,மே 3 தேரோட்டம், மே 4...

தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.சுவாமி தரிசனம் செய்தனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை...

மதிமுகவை, திமுகவுடன் இணைக்கும் ஐடியா இல்லை-வைகோ 

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் ஐடியாவும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ திட்டவட்டமான விளக்கமளித்துள்ளர். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,மதிமுக முக்கிய காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. துரைசாமி...

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் சித்திரை தெப்பத் திருவிழா..

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை...

பறவைகளுக்கு இரையிட முடியவில்லை- பறவை மனிதர் ..

வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தினமும் 4 ஆயிரம் பறவைகளுக்கு இரையிட முடியவில்லை என்று மனம் வருந்துகிறார் ‘பறவை மனிதர்’ சேகர்.சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தவர்...
- 2026

திமுக அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது-டி.டி.வி.தினகரன்..

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும்...

கர்நாடகா சட்டசபை தேர்தல்-பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..

கர்நாடகா சட்ட சபை தேர்தல் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.ஆண்டுக்கு 3 சிலிண்டர், தினமும் அரை லிட்டர் பால் இலவசம் கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப்...

நடிகர் அஜித் 52வது பிறந்தநாள் இன்று..

நடிகர் அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் நேற்று முதலே...

6 பொறியியல் கல்லூரிகள் மூடல்- அண்ணா பல்கலை

 தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம்...

கட்டிடப் பணியில் மாணவர்கள் இருவர் பலி. கட்டிட பொறியாளர் உட்பட 3 பேர் கைது..

திருச்சுழிஅருகே அரசு கல்லூரி கட்டிடப் பணி பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் எதிரொலி கட்டிட பொறியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் –

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு மையத்திற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்...
- 2026

Recent articles