அத்தி வரதர் வந்ததால் என்ன நன்மை ஏற்பட்டது?!

subavee - 2026
அத்தி வரதர் வந்ததால் என்ன நன்மை ஏற்பட்டது என்று இடம் பொருள் இன்றி சுப. வீ கேட்டுள்ளார்.

1. சுமார் ஒரு மாதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

2. எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணிய குடும்ப உறவுகள் மேம்பட்டன.

3. சினிமா நடிகர்களின் லட்சணம் அம்மணமாக திரிகிறது. எப்பேர்ப்பட்ட ரசிகனையும் இனி ஒரே கேள்வியில் வீழ்த்தலாம்.

4. வெடி குண்டு, துப்பாக்கி சூடு, லவ் ஜிஹாத் என்று இருந்த ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் ஊருக்குள் புகுந்து மக்கள் நன்மைக்கு எதிராக எதையும் செய்வோம் என்று காட்டினார்கள். சாமானியர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இனி ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேக கண்ணுடன் பார்க்கப்படுவார்கள். இத்தனை ஆண்டுகள் முயன்றும் ஹிந்துக்களுக்கு சொரணை வரவழைக்கவே முடியவில்லை. அதை முஸ்லீம்களே செய்துவிட்டார்கள்.

5. RSS அமைப்பின் சேவை முகம் மீண்டும் வெளி வந்துள்ளது. வெள்ளம், பஞ்சம், விபத்து, புயல், பூகம்பம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்த பிரச்சனை. கொரோநாவால் தாங்கள் இறக்கலாம் என்று தெரிந்தும் வெளியே வந்து தினக்கூலிகளுக்கு தேடித்தேடி உபகாரம் செய்து வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

6. எத்தனையோ கார்ப்பரேட் அமைப்புகள் தேச பேரிடர் என்றதும் பணத்தை கொண்டு வந்து கொட்டிவிட்டார்கள்.

7. பாரத நாடு உலகுக்கே மருந்துகள் தருகிற நிலை.

8. தனியார் அமைப்புகள், கார் நிறுவனங்கள் மூச்சு விடும் இயந்திரங்கள் தயார் செய்கின்றன. வியாபாரம் பெருக மாற்று வழி தெரிந்துவிட்டது.

9. உலகிலேயே இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் பெருமளவில் நோய் பரப்பை கட்டுப்படுத்திய தேசம் என்றும், பிரதமர் சொன்னார் என்று அனைத்து மக்களும் பெரும் இன்னல்களை தாங்க வேண்டும் என்று தெரிந்தும் பிரதமரின் பின் நம்பிக்கையுடன் நிற்கிறார்கள் என்று மக்கள் மட்டுமல்ல, உலக அரசியல் தலைவர்கள் எல்லாரும் பிரமித்து போய் பார்க்கிறார்கள்.

10. உலகில் எந்த நாடும் இதுவரை சந்திக்காத கொரானா ஜிஹாத் இங்குதான் உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வியாதிகளையும் சமாளிக்கிறோம். ஒன்று கொரானா, இன்னொன்று ஜிஹாத்.

11. இனி முன்னேறிய நாடு என்று பார்க்கப்படும் பார்வையே மாறிவிடும்.

12. மருத்துவர்களும், தூய்மை பணியாளர்களும், போலீசும் தங்கள் மரியாதையை அநியாயத்துக்கு கூட்டி விட்டார்கள். தியாகம் செய்து தள்ளுகிறார்கள். இனி அவர்கள் பார்க்கப்படும் பார்வையும் மாறும்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

13. மதம், பக்தி தாண்டி யோசிக்க மறுக்கும் ஹிந்து மதம் ஒரு அரசு சொல்லிவிட்டது, மக்கள் நலன் முக்கியம், நாடு முக்கியம் என்றவுடன் அனைத்து திருவிழாக்களையும் ரத்து செய்து மக்களே எங்கள் இறைவன் என்று காட்டிவிட்டார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுப. வீரபாண்டியா? இந்த பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories