விஜய் சேதுபதி பட மீதான தடை நீக்கம் – விரைவில் வெளியாகுமா?..

Published:

mamanithan

விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாமனிதன். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மதமே வெளியாகவிருந்த நிலையில், அபிராமி மெகா மால் நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா தொடுத்த வழக்கில் அவரின் கோரிக்கையை ஏற்று இப்படத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.

எனவே, இப்படம் மாமனிதன் விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது. இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img