சூர்யா தலை முடி ஒரிஜினல் இல்லை – பீதி கிளப்பிய பாலிவுட் பிரபலம்

Published:

தமிழ் சினிமாவில் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் சூர்யா. சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சூரரைப்போற்று படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், நம்ம ஊர் புளூசட்ட மாறன் போல் பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைப்படங்களை பங்கமாக கிண்டலடிக்கும் சினிமா விமர்சகர் கே.ஆர்.கே. சூர்யாவை கிண்டலடித்துள்ளார்.

krk
krk

தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தென்னிந்திய சூப்பர்ஸ்டார் சூர்யா சமீபத்தில் துபாயில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பல வருடங்களாக அவர் விக் வைத்துதான் நடித்து வருகிறார்’ என பதிவிட்டு சூர்யா ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img