விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் இன்னும் விலை கம்மியா..!

Vivo Y72 5G - 2026

விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மலிவு விலை 5ஜி சாதனமாகும்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.1000 விலைக் குறைப்பைப் பெற்றிருக்கிறது.

இதன்படி தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,990 என வாங்கலாம். இந்த சாதனம் 5ஜி இணைப்போடு, 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த விலை குறைப்பு குறித்த தகவல் மகேஷ் டெலிகாம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போனானது ஒற்றை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. தற்போது இந்த சாதனம் ரூ.19,990 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் வெளியிட்ட போது இதன் விலை ரூ.20999 ஆக இருந்தது. இந்த புதிய விலை முன்னதாகவே அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளத்தில் பிரதிபலிக்கிறது.
இதே விலை ஆஃப்லைன் ஸ்டோருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஆனால் அதிகாரப்பூர்வ தளத்தில் ஸ்மார்ட்போனின் விலை முந்தைய நிலையில் தான் இருக்கிறது. இந்த சாதனம் இந்தியாவில் ப்ரிசம் மேஜிக் மற்றும் ஸ்லேட் க்ரே வண்ண விருப்பங்களில் வருகிறது.

இந்தியாவில் விவோ ஒய்72 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080 x 2408 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக மெமரி விரிவாக்க ஆதரவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இதில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் ஐபிஎல் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே 1080×2400 பிக்சல் தீர்மானம் கொண்ட முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. என்டிஎஸ்சி வண்ண வரம்பு ஆதரவோடு கூடிய பேனலை கொண்டிருக்கிறது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

டிஸ்ப்ளே உச்சிப்பகுதியில் யு-வடிவ கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த கேமராக்கள் ஆட்டோஃபோகஸ் வசதியோடு வருகிறது.

சூப்பர் நைட் பயன்முறையுடன் இந்த கேமரா வருகிறது. விவோ ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

மேலும் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்சி போர்ட், வைஃபை, ப்ளூடூத் மற்றும் இரட்டை சிம் ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

ஸ்மார்ட்போன் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது ட்ரீம் க்ளோ மற்றும் கிராஃபைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமராவுடன் டூயல் கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது.

விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போனில் செல்பி வசதிக்கு என 8 மெகாபிக்சல் முன்புற கேமரா வசதி இருக்கிறது.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

4ஜிபி விர்ச்சுவல் ரேம், குறைந்த ஒளி இமேஜிங்கிற்கான சூப்பர் நைட் மோட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.1ஆகிய இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது. இது யூஎஸ்பி டைப் சி அம்சத்தோடு வருகிறது.

5ஜி இணைப்பு ஆதரவோடு சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். விவோ ஒய்72 ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா அம்சங்களுடன் வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories