அசத்தும் அப்டேட்ஸ்களுடன் டெலிகிராம்!

telegram - 2026

டெலிகிராம் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக எக்கச்சக்கமான புதிய அம்சங்களை தன் பிளாட்ஃபார்மிற்கு கொண்டு வந்துள்ளது.

கஸ்டம் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ்:

இப்போது நீங்கள் எந்தவொரு சவுண்ட்-ஐயும் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட் ஆக செட் செய்யலாம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சாட்டில் உள்ள ஒரு ஷார்ட் ஆடியோ ஃபைல் அல்லது வாய்ஸ் மெசேஜை உங்கள் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ் பட்டியலில் சேர்த்து, அதை தேர்வு செய்வது மட்டுமே.

செட்டிங்ஸ் > நோட்டிஃபிக்கேஷன் அண்ட் சவுண்ட்ஸ் வழியாக இதை செய்யாலாம். நீங்கள் ஆட் செய்யும் டோன்கள் அளவில் 300 கேபி மற்றும் 5 வினாடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கஸ்டம் ம்யூட் ட்யூரேஷன்ஸ்:

டெலிகிராம் ஆப்பில் ஏற்கனவே 8 மணிநேரம் அல்லது 2 நாட்கள் என்கிற ம்யூட் ட்யூரேஷன்ஸ் அணுக கிடைக்கிறது. இப்போது நீங்கள் தேவைக்கு ஏற்றபடி நோட்டிஃபிக்கேஷன்களை ம்யூட் செய்யலாம்.

ஆண்ட்ராய்டில், சாட் இன்ஃபோ பக்கத்தில் உள்ள ‘நோட்டிஃபிக்கேஷன்ஸ்’ என்பதை கிளிக் செய்யவும் அல்லது மெனு ஆண்ட்ராய்டு சென்று சாட் ஹெட்டரில் ம்யூட் என்பதை கிளிக் செய்யவும். ஐஓஎஸ்-இல் சாட் இன்ஃபோ பக்கத்தில் உள்ள ம்யூட் என்பதை கிளிக் செய்யவும்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

ப்ரொஃபைலில் ஆட்டோ டெலிட் மெனு:

இது ரகசியமான அல்லது ஒழுங்கீனமான சாட்கள் தானாக அழிந்து போகும்படி செய்யும் ஒரு அம்சம் ஆகும். இது 2 நாட்கள், 3 வாரங்கள், 4 மாதங்கள் மற்றும் பல நெகிழ்வான டைமர் செட்டிங்ஸ்-இன் கீழ் அணுக கிடைக்கிறது.

சாட் இன்ஃபோ பக்கத்தில் உள்ள மெனு ஆண்ட்ராய்டு அல்லது மெனு ஐஓஎஸ்-இல் இருந்து இந்த அம்சத்தை நீங்கள் அணுகலாம்

ஃபார்வேட் மெசேஜ்களுக்கான ரிப்ளைஸ்:

இப்போது டெலிகிராம் யூசர்ர்கள் எந்தவொரு மெஸேஜையும் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய அதற்கு ரிப்ளை செய்யலாம். உங்கள் ரிப்ளையை ஒரு ப்ரிவியூ வடிவத்திலும் கூட நீங்கள் அனுப்பலாம், பெறுநர் அதை கிளிக் செய்யவும் ஒரிஜினல் மெசேஜ் காட்சிப்படுத்தப்படும்.

ஐஓஎஸ்-இல் மேம்படுத்தப்பட்ட மெசேஜ் டிரான்ஸ்லேஷன்:

உக்ரைனியன் போன்ற பல மொழிகளிலிருந்து சிறந்த தரமான மொழிபெயர்ப்புகளை ஆதரிக்க ஐஓஎஸ் டிவிஎஸ்களுக்கான ஆப்ஸ்-இன்-ஆப் டிரான்ஸ்லேஷன் அம்சம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

செட்டிங்ஸ் வழியாக அணுக கிடைக்கும் எந்தவொரு மொழியையும் நீங்கள் சேர்க்கலாம் அல்லது விலக்கலாம்.

ஆண்ட்ராய்டில் மேம்படுத்தப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர்:

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

இப்போது டெலிகிராமின் மொபைல் ஆப்ஸில் உள்ள எந்தவொரு வீடியோவையும் பிக்சர்-இன்-பிக்ச்சரில் பார்க்க முடியும், அதாவது லைவ் ஸ்ட்ரீம்களை பார்த்து கொண்டே சாட் செய்யலாம்.

புதிய அனிமேஷன்கள் மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட இமோஜிக்கள்:

புதிய அம்சங்களுடன் சேர்த்து டெலிகிராம் ஆப்பில் புதிய அனிமேஷன்களும் சேர்க்கப்பட்டுள்ளன. உடன் டெலிகிராமில் மேலும் பல அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜிக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் வழியாக உங்கள் உணர்வுகளை அல்லது உங்கள் செயல்பாடுகளை நீண்ட மெசேஜ்களாக டைப் செய்யாமல், வெறுமனே ஒரு அனிமேஷன் அல்லது அனிமேட்டட் ஈமோஜி வழியாக வெளிப்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories