கெத்துதான் என் சொத்து; வந்தா ராஜாவாதான் வருவேன்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
simbu film - 2026

சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகிறது. லைகா புரொக்சன்ஸ் சு. பாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

படம் வெளியாகும் நாளில் எனக்கு பிரமாண்ட கட் அவுட் வையுங்க… பாக்கெட்ல இல்ல… அண்டாவுலயே கொண்டாந்து கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யுங்க என்று சிம்பு முன்னதாகவே வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். எனவே சர்ச்சைகளைக் கிளப்பி சாகசம் படைக்குமா இந்தப் படம் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

https://twitter.com/STRFansTrends/status/1088998837476196352

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.