
நாட்டின் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அனைத்து இந்தியர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.



